09 July 2018

குயவனே குயவனே


                   குயவனே குயவனே
                        படைப்பின் காரணனே
                        களி மண்ணான என்னையுமே
                        கண் நோக்கி பார்த்திடுமேன்

1.         வெறுமையான பாத்திரம் நான்
            வெறுத்து தள்ளாமலே
            நிரம்பி வழியும் பாத்திரமாய்
            விளங்கச் செய்யுமே

2.         வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
            இயேசுவை போற்றிடுதே
            என்னையும் அவ்வித பாத்திரமாய்
            வனைந்து கொள்ளுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...