27 July 2018

சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்


                   சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
                        இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
                        மௌனமாயிருக்காதே
                        மௌனமாயிருக்காதே (2) நீ

1.         அறுவடைக் காலத்தில் மௌனமாயிருந்தால்
            அறுவடை இழப்பாயே
            ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
            இரட்சிப்பு தான் வருமோ?                                - இது

2.         இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
            இதுதான் இதுதானே
            இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
            இரட்சிப்பு தான் வருமோ?                                - இது

3.         பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
            எது உன்னை இழுக்கிறது?
            கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
            வெறுங்கையாய் நிற்பாயோ?                               - இது

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...