09 July 2018

அற்புதர் (4) இயேசு அற்புதர்

கன்:420

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

            அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

 

                        எல்லோரும் பாடுங்கள்

                        கைத்தாளம் போடுங்கள்

                        சந்தோஷத்துடன் சங்கீதம் பாடுங்கள் - (2)

 

1.         எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோது

            தீர்த்த இயேசு அற்புதர்

            என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது

            காத்த இயேசு அற்புதர் - (2)

            உலகத்திலிருப்போரிலும் எங்கள்

            இயேசு பெரியவர் அற்புதரே

            உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும்

            இயேசு அற்புதர் - எல்லோரும்

 

2.         அலைகடல் மேலே நடந்தவர்

            எங்கள் இயேசு அற்புதர்

            அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய

            இயேசு அற்புதர் - (2)

            அறைந்தனர் சிலுவையிலே

            ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே - (2)

            ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன்

            எழுந்த இயேசு அற்புதரே - (2) - எல்லோரும்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...