போற்றித் துதிக்கின்றோம் உம்மை
போற்றி
துதிக்கின்றோம்
உம்மை
புகழ்ந்து
மகிழ்கின்றோம்
1. அன்பிற்கு
இலக்கணம் நீரே
அன்பெனும்
நற்குணம் நீரே
2. வாழ்வு
தரும் வள்ளல் நீரே
வழி நடத்தும்
தெய்வம் நீரே
3. உலகத்தின்
ஒளியும் நீரே
உத்தமர்
துணையும் நீரே
4. கிருபையின்
வாசலும் நீரே
கருணையின்
தெய்வமும்
நீங்கள்
5. வார்த்தையும்
வெளிச்சமும் நீரே
உடலும்
உயிரும் நீரே
6. மகிமையும்
மாட்சிமை நீரே
மகத்துவ
தேவனும் நீரே
7. உயர்ந்தவர்
சிறந்தவர் நீரே
உயிருள்ள
தெய்வமும் நீரே
Comments
Post a Comment