26 August 2025

மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே

            மங்காத புகழை உடையவரே

            நிரந்தர அதிகாரம் உள்ளவரே

            நித்தியமாய் எங்களை ஆள்பவரே

 

                        இராஜா இயேசு ராஜா

                        நீரே ராஜாதி ராஜா

                        ராஜாதி இயேசு ராஜா

                        நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா

 

2.         பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே

            பெரிய காரியங்கள் செய்பவரே - 2

            சகல அதிகாரம் உள்ளவரே

            சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே - 2 - இராஜா

 

3.         தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே

            மகத்துவம் மாட்சிமை உம் துதியே - 2

            கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே

            மரணத்தை ஜெயித்த மன்னவரே - 2 - இராஜா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...