மகிமையின் மகத்துவம் மகிழச் செய்யும்
மகிமையின்
மகத்துவம் மகிழச்
செய்யும்
மகிபனின்
சமூகத்தில் களிகூறுவோம்
தேவனுக்கே
மகிமை ராஜனுக்கே
மகிமை
1. மகிமை மகிமை
மகிமை மகிமை தேவ
மகிமை
மகிமை இறங்கும்
துதியால்
மகிழ்ந்து
களிகூறுவோம் -
தேவனுக்கே
2. வனாந்திரத்தில்
மகிமை
வயல் வெளியாக்குமே
வறண்ட நிலத்தில்
மகிமை
புஷ்பத்தை
போல் செழிக்கும்
- தேவனுக்கே
3. மகிமையின்
நேரத்தில்
உன்னை மறுரூபமாக்குவார்
பழையவை
ஒழிந்துபோம்
எல்லாம்
புதிதாய் மாறுமே
- தேவனுக்கே
Comments
Post a Comment