எல்லா நாமத்திலும் மிக மேலான நாமம்
எல்லா
நாமத்திலும்
மிக மேலான நாமம்
இயேசுவின்
நாமமே
எல்லா தலைமுறையும்
என்றும் போற்றிடும்
நாமம்
இயேசுவின்
நாமமே - 2
இயேசு
நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தான்
சக்தி ஒன்றுமில்லையே
- 2
அல்லேலூயா
ஓசன்னா அல்லேலூயா
அல்லேலூயா
ஆமென் - 2
1) பாவத்திலிருந்து
இரட்சித்ததே
இயேசுவின்
நாமமே - 2
நித்திய
நரகத்திலிருந்து
விடுவித்ததே
இயேசுவின்
நாமமே - 2 - இயேசு நாமமே
2) சாத்தானின்
மேல் அதிகாரம்
தந்ததே
இயேசுவின்
நாமமே - 2
சத்துரு
கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
இயேசுவின்
நாமமே - 2 - இயேசு நாமமே
3) சரீர வியாதிகளைக்
குணமாக்குதே
இயேசுவின்
நாமமே - 2
தொல்லை
கஷ்டங்கள் அனைத்தையும்
நீக்கிடுதே
இயேசுவின்
நாமமே - 2 - இயேசு நாமமே
YouTube Link
Comments
Post a Comment