26 August 2025

மகிமையடையும் இயேசு ராஜனே

மகிமையடையும் இயேசு ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிமை அடையும் இயேசு ராஜனே

                        மாறாத நல்ல மேய்ப்பனே - 2

                        உந்தன் திருநாமம் வாழ்க

                        உலகெங்கும் உம் அரசு வருக (வருக) - 2

1.         உலகமெல்லாம் மீட்படைய

            உம் ஜீவன் தந்தீரையா - 2 - மகிமை

2.         பாவமெல்லாம் கழுவிடவே

            உம் இரத்தம் சிந்தினீரே - 2 - மகிமை

3.         சாபமெல்லாம் போக்கிடவே

            முள்முடி தாங்கினீரே - 2 - மகிமை

4.         என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்

            என் துக்கம் சுமந்தீரையா - 2 - மகிமை

5.         கசையடிகள் எனக்காக

            காயங்கள் எனக்காக - 2 - மகிமை

6.         நோய்களெல்லாம் நீக்கிடவே

            காயங்கள் பட்டீரையா - 2 - மகிமை

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...