மகிமையின் ஆலயமாய் என்னை மாற்றினீர்
மகிமையின்
ஆலயமாய் என்னை
மாற்றினீர்
மகிமையால்
என்னில் வந்து
வாசம் செய்கிறீர்
- நன்றி தேவனே...
1. புது பெலன்
தருகிறீர்
புது எண்ணெய்
பொழிகிறீர்
பரிசுத்தம்
தருகிறீர்
பரிபூரணம்
அடைகிறேன்-நன்றி
தேவனே
2. ஆனந்தம்
வாங்குதே ஆரோக்கியம்
மூடுதே
விசுவாசம்
பெருகுதே திருப்தி
அடைகிறேன்
3. ஜெபிக்க
வைக்கிறீர்
உம்மை துதிக்க
வைக்கிறீர்
மன்றாட
வைக்கிறீர் மகிமை
அடைகிறேன்
Comments
Post a Comment