ஆராதித்துப் பாரு ஹார்ட்டு அட்டக்கு வராது
ஆராதித்துப் பாரு, ஹார்ட்டு அட்டக்கு வராது
துதித்துப் பாடு, சோர்வே இருக்காது
- 2
துதிப்போமா தேவனை, பாடுவோமா கர்த்தரை
- 2
1. கையைத் தட்டி பாடு, கைவலி வராது - 2
நடனமாடிப் பாடு, கால்வலி வராது - 2 - துதிப்போமா
2. வாயை துறந்து பாடு, வாய்வலி வராது - 2
சிரித்து துதித்துப் பாடு, பல்லுவலி வராது - 2 - துதிப்போமா
3. கர்த்தரையே நீ பாடு, சக்கரையே வராது - 2
ஹாப்பி ஆக பாடு, பீப்பியே வராது - 2 - துதிப்போமா
- Eva. Joseph karikalan
YouTube Link
Comments
Post a Comment