பேரின்ப நதியே ஸ்தோத்திரம்

பேரின்ப நதியே ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பேரின்ப நதியே ஸ்தோத்திரம்

                   பேராசீர்வாதமே ஸ்தோத்திரம்

                        பொங்கி பாயும் நதியே ஸ்தோத்திரம்

                        புது பெலனால் நிரப்புகிறீர் ஸ்தோத்திரம்

 

1.         ஆவியான தேவனே ஸ்தோத்திரம்

            அச்சாரமானவரே ஸ்தோத்திரம்

            ஆடிப்பாட பெலன் தந்தீரே ஸ்தோத்திரம்

            ஆபத்திலும் துணையானீரே ஸ்தோத்திரம்

 

2.         ஆயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்

            ஆத்துமாவின் நேசரே ஸ்தோத்திரம்

            அன்பினாலே தேற்றுகிறீர் ஸ்தோத்திரம்

            அரவணைத்து நேசிக்கிறீர் ஸ்தோத்திரம்

 

3.         அள்ளி அள்ளி பருக வைத்தீர் ஸ்தோத்திரம்

            அபிஷேகத்தால் நிரப்புகிறீர் ஸ்தோத்திரம்

            குடும்பமாக தொழுகிறோமே ஸ்தோத்திரம்

            குதூகலத்தால் நிரப்புகிறீர் ஸ்தோத்திரம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே