போதாது அளவு போதாது
போதாது
அளவு போதாது
பேராசையுள்ள
மனிதன் நானய்யா
போதாது
அளவு போதாது
நிரம்பி
வழிய வழிய ஊற்றுமே
கணுக்கால்
போதாது முழங்கால்
போதாது
இடுப்பும்
போதாது நீந்தணுமே
- 2 - போதாது
1. ஆனந்த தைலம்
அது அபிஷேக தைலம்
ஆரோனின்
சிரசில் வடிந்த
தைலம் - 2
தலை முதல்
பாதம் வரை வடிந்திட
ஊற்றும் - (2)
ஆனந்த அபிஷேக
தைலமே - (2) - போதாது
2. பரிசுத்த
தைலம் அது அபிஷேக
தைலம்
முழுவதும்
சுத்தமாக்கும்
தைலம் - 2
ஆசாரிய
ஊழியத்தை அதிகாரத்தோடு
செய்ய - (2)
பரிசுத்த
அபிஷேக தைலம்
- (2) - போதாது
3. பரிமள தைலம்
அது அபிஷேக தைலம்
ராஜாக்களாக
மாற்றும் தைலம்
- 2
கர்த்தரின்
ஆவி என்றும் கூடவே
இருந்திடவே - (2)
பரிமள அபிஷேக
தைலம் - (2) - போதாது
- BRO. G. JACOB
Comments
Post a Comment