போராட்டம் போராட்டமே போராட்ட ஜீவியமே
போராட்டம்
போராட்டமே
போராட்ட ஜீவியமே
- 2
போர்
முனையில் தாவீது
போல்
போராட்ட
ஜீவியமே - 2
1. போராட்ட
ஜீவியமே முடிவில்
பரலோக பாக்கியமே
- 2
அல்லேலூயா
அல்லேலூயா
ஆனந்த ஆர்ப்பாட்டமே
- 2
2. விசுவாச
போராட்டமே
நித்ய
ஜீவனின் பாக்கியமே
- 2
அல்லேலூயா
அல்லேலூயா
ஆண்டவரின்
அழைப்பாகுமே
- 2
3. சுவிசேஷ
போராட்டமே
நிந்தை
பாடுகள் அவமானமே
- 2
அல்லேலூயா
அல்லேலூயா
ஆத்தும
ஆதாயமே - 2
Comments
Post a Comment