மகிமை தேவன் எங்கள் மத்தியில்
மகிமை
தேவன் எங்கள் மத்தியில்
இறங்கி
வந்திடும் ஆராதனை
துன்பங்கள்
துயரங்கள் தொல்லைகள்
யாவும்
நீங்கிப்
போகும் ஆராதனை
- 2
மகிமையின்
ஆராதனை எங்கள்
இயேசுவுக்கே
ஆராதனை - 2
1. தூதரோடு
நாமும் சேர்ந்து
பாடி மகிழும்
ஆராதனை
பூலோகத்தில்
பரலோகத்தை
அனுபவிக்கும்
ஆராதனை
பரலோக
ஆராதனை
பரிசுத்தருக்கு
ஆராதனை - 2 - மகிமை
2. பாவங்கள்
சாபங்கள் ரோகங்கள்
யாவும்
நீங்கிப்
போகும் ஆராதனை
உயிரோடெழுந்த
இயேசுகிறிஸ்துவின்
வல்லமை
விளங்கும் ஆராதனை
உயிருள்ள
ஆராதனை
ஜீவ தேவனுக்கு
ஆராதனை - 2 - மகிமை
3. ஆவி ஆத்மா
சரிரம் எல்லாம்
ஒப்புக்கொடுக்கும்
ஆராதனை
ஜீவன் தந்த
தேவனுக்கு
ஜீவபலியின்
ஆராதனை
பரிசுத்த
ஆராதனை
பலியானவரே
ஆராதனை - 2 - மகிமை
4. ஆண்டவரின்
வருகைக்காக
ஆயத்தப்படுத்திடும்
ஆராதனை
புத்தியுள்ள
கன்னிகைப் போல
விழித்தெழும்பும்
ஆராதனை
மறுரூப
ஆராதனை
மன்னன்
இயேசுவுக்கே ஆராதனை
- 2 - மகிமை
- Bro. Joseph Dhanaraj
Comments
Post a Comment