பேசும் தெய்வம் நீர்
பேசும்
தெய்வம் நீர்
பேசாத
கல்லோ மரமோ நீர் அல்ல
பேசும்
தெய்வம் நீர்
1. என்னை படைத்தவர்
நீர்
என்னை வளர்த்தவர்
நீர்
என் பாவம்
நீக்கி என்னை குணமாக்கி
என்னோடிருப்பவர்
நீர் - (இயேசுவே
4)
2. என் பாரம்
சுமப்பவர்
நீர்
என் தாகம்
தீர்ப்பவர் நீர்
என்னை போஷித்து
என்னை உடுத்தி
என்னோடிருப்பவர்
நீர் - (இயேசுவே
4)
3. என் குடும்ப
வைத்தியர் நீர்
ஏற்ற நல்
ஓளஷதம் நீர்
எந்தன்
வியாதி பலவீனங்களில்
என்னோடிருப்பவர்
நீர் - (இயேசுவே
4)
4. எனக்காய்
வருபவர் நீர்
என் கண்ணீர்
துடைப்பவர்
நீர்
எல்லாம்
முடித்து சீயோனில்
சேர்த்து
என்னோடிருப்பவர்
நீர் - (இயேசுவே
4)
Sis. பத்மா
YouTube Link
Comments
Post a Comment