மகிமை தேவ மகிமை வெளிப்படும்
மகிமை தேவ
மகிமை
வெளிப்படும்
நாட்கள் இது - 2
மானிடர்
யாவரும் காண்பார்கள்
ஏகமாய்
காண்பார்கள் -
2
1. தேசங்கள்
பெருங்கூட்டமாய்
கர்த்தரைத்
தேடி வரும் - 2
ராஜாக்கள்
அதிகாரிகள்
ஆர்வமாய்
வருவார்கள் - 3 - மகிமை
2. பெரும்
பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள்
சபை தேடி - 2
தொழில்
செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம்
காண்பார்கள் -
3 - மகிமை
3. ஐந்து வகை
ஊழியங்கள்
சபையெங்கும்
காணப்படும் - 2
அப்போஸ்தலர்
இறைவாக்கினர்
ஆயிரமாய்
எழும்புவார்கள்
- 3 - மகிமை
4. சின்னவன்
ஆயிரமாவான்
சிறியவன்
தேசமாவான்
- 2
கர்த்தர்
தாமே அவர் காலத்தில்
துரிதமாய்
செய்திடுவார்
- 3 - மகிமை
5. கடற்கரையின்
திரள் கூட்டம்
கர்த்தருக்குச்
சொந்தமாகும் -
2
கத்தோலிக்க
சபையெங்கும்
அபிஷேக
நதி பாயும் - 3 - மகிமை
6. அரபு
தேசமெங்கும்
அபிஷேக
மழை இறங்கும்
- 2
இஸ்லாமியர்
பெருங்குகூட்டமாய்
இரட்சகரை
அறிந்து கொள்வார்கள்
- 3 - மகிமை
7. பாரதம்
மீட்படையும்
துதியால்
நிரம்பிவிடும்
- 2
நாசம் அழிவு
கொடுமை எல்லாம்
தேசத்தில்
இருப்பதில்லை
- 3 - மகிமை
- பெர்க்மான்ஸ்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment