பொன்முகத்தின் இனிய நேசரே
பொன்முகத்தின்
இனிய நேசரே
உம்மை கண்குளிர கண்டு
மகிழ்வேன் - ஆஹா
அன்பின்
ஆழம் நீளமும் அகலம்
இல்லையே
உந்தன்
நேசம் குறைவதில்லையே
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
1. இஸ்ரவேலின்
ஜெய கெம்பீரமே
சேனை அதிபராக முன்
நடந்தீரே
வெற்றி
ஜெய வேந்தனே
ஜீவ தேவனே
எங்களுக்கு
தோல்வி இல்லையே
- அல்லேலூயா
2. மரணம் சாவு
கூர் ஒடித்தீரே
எல்லா பயத்தினின்றும்
பாது காத்தீரே
கன்மலையும்
கோட்டையும் துணையுமானீரே
வெற்றி
மேல் வெற்றி தந்தீரே
- அல்லேலூயா
3. பொற்தளத்தின்
முத்து வீதிகள்
ஐயா நற்கனிகள்
ஜீவ ஆறுகள்
ஜீவ கிரீடம்
சூடியே ஜீவ தேவனை
ஆடிப்பாடி
ஸ்தோத்தரிப்பேனே
- அல்லேலூயா
Comments
Post a Comment