போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய்
போற்றுவோம்
தேவனை
இன்றும்
என்றுமாய் - 2
ஆவியுடன்
உண்மையுடன்
ஆராதிப்போம்
இயேசுவை - 2
1. சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை
ஸ்தோத்தரிப்போம்
- 2
தந்தேன்
எந்தனை வந்தேன்
பாதமே
என்றும்
சொந்தமாய் - 2 - போற்றுவோம்
2. தேவ ஜனத்தின்
ஆகாரமாய்
மன்னா புசித்து
ஜீவித்தாரே
- 2
என்றும்
ஜீவித்திட
கர்த்தர் இயேசுவில்
என்றும்
வளருவோம் - 2 - போற்றுவோம்
3. தேவ கிருபை
தங்கிடவே
தேவ தேவனை
ஆராதிப்போம் -
2
உள்ளம்
நொறுங்கியே உண்மை
மனதுடன்
என்றும்
தொழுகுவோம் - 2 - போற்றுவோம்
4. தேவ ஆலயம்
மகிமையால்
நிரம்பி
தங்கிட ஆராதிப்போம்
- 2
துதி பலியுடன் போற்றி
புகழ்ந்துமே
சாற்றி
ஆர்ப்பரிப்போம்
- 2 - போற்றுவோம்
- Rev. Dr. M. Vincent Samuel
Comments
Post a Comment