பேதைகளை ஞானியாக்கும் வேதம்
பேதைகளை
ஞானியாக்கும்
வேதம்
என் ஆத்துமாவை
உயிர்ப்பிக்குதே
விழுகின்ற
நேரத்தில் தூக்கி
நிறுத்தும்
என்னைத்
தாங்கி நடத்திடுதே
- 2
பெலவீனம்
மாற்றி பெலனாக்குமே
சுகவீனம்
நீக்கி குணமாக்குமே
வேதத்தை
நேசிக்கும் யாவருக்கும்
- மிக
சமாதானமுண்டு
இடறலில்லை - 2
1. தாழ்வின்
நாட்களிலே நான்
இடறின நேரத்திலே
- (2)
உம் வேதம்
என் மனதை மகிழ்ச்சியாக்கி
நான் அமிழாமல்
காத்திட்டதே
என்னைத்
திடனாக நிற்கச்
செய்ததே - பெலவீனம்
2. எதிரி சூழ்கையிலே,
நான் தனித்து தவிக்கையிலே
- (2)
வல்லமையான
உம் வசனங்களே,
என்னை வல்லோனாய்
மாற்றினதே
என்னைப்
புடமிட்டு
புதிதாக்கிற்றே
- பெலவீனம்
Comments
Post a Comment