13 August 2025

போதகர் வந்து விட்டார்

போதகர் வந்து விட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          போதகர் வந்து வீட்டார்

            உன்னைத்தான் அழைக்கிறார்

                        எழுந்து வா எழுந்து வா - (2)

1.         கண்ணீர் கடலில் மூழ்கி

            கலங்கி தவிக்கிறாயோ - 2

            கலங்காதே திகையாதே - (2)

            கர்த்தர் உன் அடைக்கலம் (மகளே) - (2) - எழுந்து வா

2.         பாவச்சேற்றில் மூழ்கி

            பயந்து சாகிறாயோ - 2

            தேவமைந்தன் தேடுகிறார் - (2)

            தேற்றிட அழைக்கிறார் (மகளே) - (2) - எழுந்து வா

3.         கல்வாரி சிலுவையைப் பார்

            கதறும் இயேசுவைப் பார் - 2

            உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் - (2)

            உன் துக்கம் சுமந்து கொண்டார் (மகனே) - (2) - எழுந்து வா

4.         துன்பம் துயரம் உன்னை

            சோர்வுக்குள் ஆக்கியதோ - 2

            அன்பர் இயேசு அழைக்கிறார் - (2)

            அணைக்கத் துடிக்கிறார் - (2) - எழுந்து வா

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...