பெலனே என் தெய்வமே என் பெலன் அல்லேலூயா
பெலனே
என் தெய்வமே என்
பெலன் அல்லேலூயா
1. எனது பெலத்தினாலுமல்ல
எனது வல்லமையாலுமல்ல
தேவ ஆவியினாலே
ஆகும்
2. என் பெலனாகிய
தேவனை
கெம்பீரித்து
நாங்கள் பாடுகிறோம்
யாக்கோபின்
தேவனை ஆர்ப்பரிப்போம்
3. என் பெலவீனத்தில்
உமது பெலன்
பூரணமாய்
விளங்கிடுதே
உமது கிருபை
போதுமையா
4. தளர்ந்து
போன கைகளை
தள்ளாடும்
எங்கள் முழங்காலை
உமது பெலத்தால்
நிரப்புகிறீர்
Comments
Post a Comment