பெலன் வேண்டும் பெலன் வேண்டும்
பெலன்
வேண்டும் பெலன்
வேண்டும்
ஆவியில்
ஆராதிக்க பெலன்
வேண்டும்
உம் துதியைப்
பாடிடவே
ஆவியால்
நிரம்பிட நிரம்பிட
நிரம்பிட
1. யாக்கோபைப்
போல போராடி
ஜெபிக்க
பெலன் வேண்டும்
சாத்தானை
எதிர்த்து நிற்க
உன்னதர்
பெலன் வேண்டும்
வேண்டும்
2. உலகை மறந்து
துதித்திடவே
ஆவியின்
பெலன் வேண்டும்
சோதனையை
சகித்திடவே
இயேசுவே
பெலன் வேண்டும்
வேண்டும்
3. உம் கரத்தில்
நான் களிமண்
ஒவ்வொரு
நாளும் வனைந்திடுமே
உம் சித்தம்
போல் உருவாக்கும்
உம் பெலத்தால்
நிரப்பிடும் நிரப்பிடும்
Comments
Post a Comment