பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்

                        இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம் - 2

 

1.         நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் - (2)

            உம் குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா

            உம் வார்த்தை எனக்கு இன்பம் இன்பம் தானய்யா - (2) - பொன்னான

 

2.         உம் வார்த்தையிலே மனம் புதிதாகுது - (2)

            மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது

            மணவாளன் இயேசுவையே தினம் தேடுது - 2 - பொன்னான

 

3.         நீங்க பேசப் பேச ஆறுதல் வருது - (2)

            உடைந்து போன உள்ளம் சந்தோசத்தால் ஆடிப் பாடுது

            உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப் போகுது  - 2 - பொன்னான

 

4.         உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது - (2)

            உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது

            கடினமான என் இருதயம் கரைந்து போகுது - 2 - பொன்னான

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே