மகிமையான பரலோகம் இருக்கையிலே

மகிமையான பரலோகம் இருக்கையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மகிமையான பரலோகம் இருக்கையிலே - நீ

            மனம் உடைந்து போவதும் ஏனோ - 2

            ஆற்றித் தேற்றி அன்பர் இயேசு இருக்கையிலே - நீ

            அஞ்சி அஞ்சி வாழ்வதும் ஏனோ - 2

 

                        திடன் கொள் பெலன் கொள்

                        சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

                        திடன் கொள் பெலன் கொள்

                        திடன் கொள்

                        சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

 

            மகிமையான பரலோகம் இருப்பதனால்

            நான் மனம் உடைந்து போகவே மாட்டேன் - 2

            ஆற்றி தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்

            நான் அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் - 2

 

                        திடம் கொண்டேன் பெலன் கொண்டேன்

                        சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

                        திடம் கொண்டேன் பெலன் கொண்டேன்

                        திடம் கொண்டேன்

                        சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே