பையூரிலிருந்து பொய்யூரூ வந்து

பையூரிலிருந்து பொய்யூரூ வந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பையூரிலிருந்து பொய்யூரூ வந்து

                        குடியிருக்கும் மானிடரே

                        மெய்யூரூ உண்டு தெரியுமா

                        அது போக வழி நீ அறிவாயா

                        இயேசு இயேசு இயேசு அந்த மெய்யூருக்கு வழி இயேசு

 

1.         காயமே இது பொய்யடா

            காற்றடைத்த பையடா

            நாசி காற்று நின்று போனா

            ஓசி காற்றை எங்கே அடைப்பாய்

 

2.         மாடி வீடும் மறைந்திடுமே

            கோடி பணமும் ஓடிடுமே

            கூடு விட்டு ஆவி போனால்

            கூட ஒன்றும் வந்திடாதே

 

3.         இன்று உந்தன் கையில் நாடு

            நாளை உந்தன் கையில் திரு ஓடு

            எடுத்து சொன்னால் வெட்கக் கேடு

            இயேசுவை நோக்கி ஓடு

 

4.         உந்தன் பார்வையை நேராக்கு

            தன் உந்தன் பாதையை சீராக்கும்

            நித்திய ஜீவனை சொந்தமாக்கு

            இயேசுவை உந்தன் நேசராக்கு

 

5.         இளவயதும் வாலிபமும்

            மாயை மாயை எல்லாம் மாயை

            மரணம் உன்னை நெருங்கும் போது

            உந்தன் வேஷங்கள் வெளிப்படுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே