27 August 2025

மகிமையாய் வெற்றி சிறந்த

மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

                        மகிழ்ந்து பாடுவேன் - 2

 

1.         கர்த்தர் என்பது அவர் நாமம்

            யுகத்தில் வல்லவர் அவரே - 2

            கர்த்தர் என் பெலன் என் கீதமுமானார்

            கரம் பிடித்து என் இரட்சிப்புமானார் - 2 - மகிமையாய்

 

2.         அமிழ்ந்தது பார்வோனின் சேனை

            ஆழி அவர்களை மூடிக் கொள்ளவே - 2

            ஆழங்களில் அமிழ்ந்து போகவே

            ஆச்சரியமே அவர் செயலே - 2 - மகிமையாய்

 

3.         பெலத்தினால் சிறந்தவர் வலக் கரமே

            பகைஞனை நொறுக்கி அழித்ததுவே - 2

            நீட்டினீர் மகத்துவ வலக் கரத்தை

            நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் - 2 - மகிமையாய்

 

4.         கிருபையால் நம்மை அழைத்த தேவனை

            கரம் குவித்து நான் பாடுவேன் - 2

            துதிகளில் பயப்படத்தக்கவரை

            துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் - 2 - மகிமையாய்

 

5.         தம்புரு நடத்தோடே பாடுவேன்

            தீர்க்கதரிசி மிரியாம் போல - 2

            பெலத்தினால் வழி நடத்தினவரை

            பரிகாரி என்று நான் பாடுவேன் - 2 - மகிமையாய்

 

 

YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...