போற்றித் துதிப்போம் தேவாதி தேவனை
போற்றித்
துதிப்போம்
தேவாதி தேவனை
என்றென்றும்
துதித்திடுவோம்
அல்லேலூயா
அல்லேலூயா
நம் இயேசு
என்றென்றும்
மாறாதவர்
1. வல்லவர்
நல்லவர்
வாக்கு
மாறாதவர்
எக்காளத்தோடும்
கைத்தாளத்தோடும்
மனத்
தாழ்மையோடும்
ஆராதிப்போம்
2. யோசனையில்
பெரியவர்
யோர்தானின்
தடை
மாற்றினார்
நம்
வாழ்வின்
தடைகளை
இல்லாமல்
அகற்றி
எந்நாளும்
வழிகாட்டி
நடத்திடுவார்
3. நினைப்பதற்கும்
ஜெபிப்பதற்கும்
அதிகமாய்
செய்திடுவார்
பாரெங்கும்
சென்று அவர்
நாமம் கூறி
இரட்சிப்பின்
செய்தியை உரைத்திடுவோம்
Comments
Post a Comment