மகிமை மேலே மகிமையடையனும்
மகிமை மேலே மகிமையடையனும்
மன்னவரே
உம்மை காணணும்
- ஓசன்னா - 4
1. பரவி பாயும்
நதியாய் மாறனும்
- நாம்
பாசத்தோடு
எங்கும் செல்லணும்
- நாம்
2. தனித்து
வாசம் பண்ணணும்
- நாம்
துதித்து
துயரம் மறக்கணும்
- நாம்
3. ஆவியில்
என்றும் நிரப்பணும்
- நாம்
அப்பாவோடு
பேசிப் பழகணும்
- நாம்
4. மனக் கண்கள்
இன்று திறக்கணும்
- நம்
மானைப்
போல துள்ளி குதிக்கணும்
- நாம்
Comments
Post a Comment