போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் தேவ தேவனை
போற்றிடுவோம்
புகழ்ந்திடுவோம்
தேவ தேவனை
வாழ்த்திடுவோம்
வணங்கிடுவோம்
வருகையின் நாதரை
1. இரட்சிப்பை
தந்தார் நம்மை
மீட்டார்
சமாதானம்
தந்தாரே
ஆறுதல்
தந்தார் அனுதினம்
காத்தார்
விலையின்றி
மீட்டுக் கொண்டார்
கர்த்தரை
தொழுது அவர் நாமம்
போற்றி
அவரில்
நிலைத்து வாழ்ந்திடுவோம்
2. அடைக்கலம்
தந்தார் நம்மைக்
காத்தார்
கிருபைகள்
தந்தாரே
பாவத்தில்
வாழ்ந்த நம்மை
மீட்டு
கழுவி சுத்தமாக்கினார்
நேசரை துதித்து
அவர் பணி செய்து
இந்தியாவை
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
3. விண்ணப்பம்
கேட்டார் விடுதலை
தந்தார்
அபிஷேகத்தால்
நிறைத்தார்
விசுவாசம்
என்னும் கேடகம்
தந்து
அற்புதங்கள்
செய்தாரே
தேவனை தொழுது
அவரிடம் ஜெபித்து
தேசத்தில்
ஊழியம் செய்திடுவோம்
Comments
Post a Comment