மூவரான ஏகரே

26. Capetown                                                 (366)   7,7,7,5

"Three in One and One in Three"

1.       மூவரான ஏகரே,
            பூமி, ஆழி, ஆள்வோரே,
            கேளும் தயவாகவே
                        தாசர் கீர்த்தனம்.

2.         ஜோதிகளின் ஜோதி நீர்;
            காலைதோறும் தேவரீர்
            ஒளிதோன்ற, வீசுவீர்
                        அன்பின் கிரணம்.

3.         ஜோதிகளின் ஜோதி நீர்;
            மாலைதோறுந் தேவரீர்
            மன்னிப்போடு ஈகுவீர்
                        சமாதானமும்.

4.         மூவரான ஏகரே,
            அறிதற் கரியோரே,
            விண்ணில் அடியாருக்கே
                        தாரும் க்ரீடமும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே