இரக்க ஆசனத்தைப் பார்

9. Harrow: Hursley,                                                                L.M.

"Behold the throne of grace!"

1.       இரக்க ஆசனத்தைப் பார்.
            அதற்குன்னை அழைக்கிறார்;
            அங்கே அன்புள்ள தேவனார்
            ஜெபத்தைக் கேட்டருளுவார்

2.         கர்த்தாவின் சமுகத்திலும்
            இரக்கத்தை நாம் பெறவும்
            மா நேசர் மீட்பர் ரத்தமே
            நமக்காய்ச் சிந்தப்பட்டதே.

3.         நீ வேண்டிக்கொள்ளுவதிலும்
            உனக்கு வேண்டும் யாவையும்
            கர்த்தாவின் அன்பு, வல்லமை
            கடாட்சிக்கும் என்றே நினை.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே