கர்த்தாவே இந்த நேரத்தில்


5. Dundee.                                                                              C.M.

Invocation

1.       கர்த்தாவே இந்த நேரத்தில்
                        சமீபமாய் இரும்,
            இங்கும்முடைய கோவிலில்
                        ப்ரசன்னமாய் இரும்.

2.         இங்கும்முடைய வார்த்தையை
                        ப்ரசங்கம் செய்கையில்
            தேவாவி எங்கள் நெஞ்சத்தை
                        நிரப்பக் கேட்கையில்

3.         ஜெபத்தைக் கேளும், கர்த்தரே;
                        கடாட்சமாய் இரும்;
            அன்பினால் எங்கள் நெஞ்சமே
                        நிறையச் செய்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே