அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு
எழும்பிடுவேன் - 4
அந்தகார
வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள
சங்கிலிகள் உடைந்திடுதே - 2
1. கர்மேல்
பர்வதத்தில் நின்றிடுவேன்
ஆவியின்
நதியில் மூழ்கிடுவேன் - 2
பலத்தினால்
அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியனாலே
எல்லாம் ஆகும் - 2
அபிஷேகம்
ஊற்றும் ஐயா நான்
அனல்
கொண்டு எழும்பிடுவேன் - 2
2. மோசேயோடுப்
பேசினீரே
இன்று
என்னோடும் பேசிடுமே - 2
முட்ச்செடி
தன்னில் தோன்றின தேவன்
இன்றும்
அற்புதம் செய்திடுமே - 2
அபிஷேகம்
ஊற்றும் ஐயா நான்
அனல்
கொண்டு எழும்பிடுவேன் - 2
3. பார்வோனின்
சேனையை அழித்திடவே
வரங்களை
இன்று தந்திடுமே - 2
சாத்தானின்
திட்டங்களை தகர்த்தெறிய
வல்லமை
இன்று தந்திடுமே - 2 - அபிஷேகம்
- IYLIN SIBIYA
No comments:
Post a Comment