28 February 2026

அன்பெனக்கில்லையானால் ஒன்றும் இல்லை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அன்பெனக்கில்லையானால்

                        ஒன்றும் இல்லை நானே

                        அன்பே சத்தியமே, அன்பே நித்தியமே - (2)

 

1.         அன்பே சாந்தமும்

            தயவும் உள்ளதே

            அன்பில் பொறாமை இல்லை, அன்பில் புகழும் இல்லை - (2)

 

2.         அன்போ சகிக்குமே

            யாவையும் தாங்குமே

            அன்போ ஒழியாது, யாவும் அழியுமே - (2)

 

3.         விசுவாசம், நம்பிக்கை,

            அன்பு இவற்றினில்

            அன்பே பெரியது, அன்பே பெரியது - (2)

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...