28 February 2026

அன்பே என் இயேசுவே ஆருயிரே

பெர்க்மான்சு

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பே என் இயேசுவே ஆருயிரே

                        ஆட்கொண்ட என் தெய்வமே

1.         உம்மை நான் மறவேன்

            உமக்காய் வாழ்வேன் - 2

2.         வாழ்வோ சாவோ

            எதுதான் பிரிக்க முடியும் - 2

3.         தாயைப்போல் தேற்றினீர்

            தந்தை போல் அணைத்தீர் - 2

4.         உம் சித்தம் நான் செய்வேன்

            அதுதான் என் உணவு - 2

5.         இரத்தத்தால் கழுவினீர்

            இரட்சிப்பால் உடுத்தினீர் - 2

 

- பெர்க்மான்ஸ்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...