26 February 2026

அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பு இயேசுவின் அன்பு

                        எந்தன் பாவத்தை நீக்கினதால்

                        அந்த அன்பை நான் என்றும் விடேன்

 

1.         பாவியாக இருக்கையிலே

            பாரில் என்யையே தேடிவந்த

            பரிசுத்த தேவ அன்பே - அல்லேலூயா

            பரிசுத்த தேவ அன்பே

 

2.         நேசர் என்னை அன்பால் இழுத்தார்

            பாசமாய் அவரோடிணைத்தார்

            பரிசுத்த தேவ அன்பே - அல்லேலூயா

            பரிசுத்த தேவ அன்பே

 

3.         ஆவியின் அச்சாரமீந்தார்

            ஆவியோடவரைத் துதிக்க

            ஆச்சரியமான அன்பே - அல்லேலூயா

            ஆச்சரியமான அன்பே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...