26 February 2026

அன்பு கூருவோம் நம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பு கூருவோம்

            நம் தேவனாகிய கர்த்தரை

            அவரே நம் தேவன்

            என்றென்றும் அவரில் வாழ்ந்திட - 2

 

                        இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் - அவர்

                        வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

 

1.         திருடனைப் போல் அவர் வருகை

            தீவிரமாய் மிக நெருங்கிடுதே

            ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்

            கண்டு புலம்பிக் கதறுவாரே - 2 - இயேசு

 

2.         அந்த நாளில் ஆயத்தமானோர்

            இயேசுவிடம் பறந்திடுவோம்

            இவ்வுலக வாழ்வை முடித்துப்

            பரலோக வாசல் சேர்ந்திடுவோம் - 2 - இயேசு

 

 

- PR. NELSON JASPER W

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...