28 February 2026

அன்பே அன்பே கல்வாரி அன்பே

தினகரன்

To Download Txt Lyrics file

 

          அன்பே அன்பே கல்வாரி அன்பே

            என்பாவம் போக்கிய அன்பே

            மாறாத அன்பு அசையாத அன்பு

            இயேசுவின் தூய அன்பு

 

1.         என்னை மீட்கத் தாகம் என்றீர்

            எனக்காக ஜீவன் தந்தீர்

            பரலோகம் துறந்தே இறங்கி வந்தீர்

            பரிசுத்தமாக்கி விட்டீர்

 

2.         முள் முடி ஏற்றுக் கொண்டீர்

            சிந்தை எல்லாம் மாற்றி விட்டீர்

            காயத்தை ஏற்று சுகத்தை தந்தீர்

            என் பாவம் போக்கி விட்டீர்

 

3.         சிலுவையில் மரித்ததினால் என்னை

            நீதிமானாய் ஆக்கி விட்டீர்

            உயிரோடு காத்தீர் ஊழியம் தந்தீர்

            நாள் தோறும் நடத்துகிறீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...