அன்பே
இயேசுவின் அன்பே
அன்பே உன்னத அன்பே - 2
1. தாய் தந்தை
அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே - 2
கல்வாரி
அன்பு தியாக அன்பு
இயேசுவின்
அன்பே - 2 - அன்பே
2. நண்பர்கள்
அன்பு மாறிவிடும்
மாறா
உம் அன்பே - 2
ஆதி அந்தமும் இல்லா அன்பே
இயேசுவின் அன்பே - 2 - அன்பே
3. உறவினர்கள்
அன்பு மாறிவிடும்
மாற
உம் அன்பே - 2
உண்மையான
அன்பு இயேசுவின் அன்பு
உன்னத
அன்பு - 2 - அன்பே
4. மனிதர்கள்
அன்பு மாறிவிடும்
மாறா
உம் அன்பே - 2
மாசில்லாத
அன்பு இயேசுவின் அன்பு
உன்னத
அன்பு - 2 - அன்பே
No comments:
Post a Comment