அல்லேலூயா கீதம் பாடுவேன்
என்
ஆண்டவரை கொண்டாடுவேன் - 2
தூக்கி
எடுத்தார் சேற்றினின்று
துதியின்
கீதங்கள் நாவில் தந்தார் - 2
ஆராதனை
ஆராதனை என் ராஜாதி ராஜாவுக்கே
ஆராதனை
ஆராதனை என் தேவாதி தேவனுக்கே - 2
1. துன்பமெல்லாம்
போக்கி விட்டாரே
துதியின்
ஆடை எனக்கு தந்தாரே - 2
வாழ்த்தி
பாடுவேன் போற்றி பாடுவேன்
தாழ்வில்
என்னை நினைத்தவரை - 2 - ஆராதனை
2. நன்றியால்
உள்ளம் பொங்குதே
இயேசு
ராஜாவை நெஞ்சம் தேடுதே - 2
என்றும்
பாடுவேன் எந்தன் இயேசுவை
எந்தன்
வாழ்வில் எல்லாம் அவரே - 2 - ஆராதனை
3. உயிருள்ள
நாட்களெல்லாம்
அவர்
நாமம் உயர்த்திடுவேன் - என் - 2
கர்த்தர்
செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம்
துதித்திடுவேன் - 2 - ஆராதனை
No comments:
Post a Comment