26 February 2026

அன்பு எங்களில் பகிரப்படட்டும்

பாடல்

To Download Txt Lyrics file

 

அன்பு எங்களில் பகிரப்படட்டும்

அன்பு எம், மிதயங்களை நிறைக்கட்டும்

நமதன்பு இத்தேசத்தை அள்ளட்டும்

தேவா! எங்களை எழும்பச் செய்யும்

 

 

மெய்யான சகோதர சிநேகத்தின்

புதிய புரிந்து கொள்ளுதலைத் தாரும்

அன்பு எங்களில் பகிரப்படட்டும்

அன்பு எங்களில் இருக்கட்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...