அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல்
தருபவர் - 2
மார்பில்
சாய்கின்றேன்
மகிழ்ந்து
பாடுவேன் - 2
1. பாதை
இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை
அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது
நானல்ல - (2)
இயேசு
வாழ்கின்றார் - என்னில் - (2) - அன்பின்
2. இயேசு
பேசும்போது - என் உள்ளம் உருகுதே
அவர்
வார்த்தை படிக்கும் போது என் வாழ்வு மாறுதே
வேதம்
ஏந்துவேன் - (2)
வெல்வேன்
அலகையை - தினம் - (2) - அன்பின்
3. கண்ணீர் சிந்தும்போது - மனக் கண்ணில்
தெரிகின்றார்
கவலை
நெருங்கும்போது - அவர் கரத்தால் அணைக்கின்றார்
ஆவி
பொழிகின்றார் - (2)
ஆற்றல்
தருகின்றார் - எனக்கு - (2) - அன்பின்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment