26 February 2026

அன்பு கூறுவேன் இயேசுவே அன்பு கூறுவேன்

நிஜீ.கீதங்கள்:1185

To Download Txt Lyrics file

 

                   அன்பு கூறுவேன் இயேசுவே அன்பு கூறுவேன்

                        முழு மனதோடும் முழு உள்ளத்தோடும்

                        முழு பெலத்தோடும் உம்மில் அன்பு கூறுவேன்

 

1.         விண்ணகம் துறந்தீர் மண்ணகம் நடந்தீர்

            என்னகம் வந்தீர் ஐயா அன்பு கூறுவேன்

 

2.         பாடுகள் அடைந்தீர் காயங்கள் ஏற்றீர்

            நோய்களை சுமந்தீர் அன்பு கூறுவேன்

 

3.         வெண்ணங்கி தரித்து பண்ணங்கு இசைத்து

            விண்ணக வீட்டில் என்றும் அன்பு கூறுவேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...