26 February 2026

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே

பெர்க்மான்ஸ்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே

            அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் - 2

 

                        வேதனை துன்பம் இன்னல் இடர்கள்

                        எதுவும் பிரிக்க முடியாது - 2

                        கிறிஸ்துவின் அன்பிலிருந்து - (2)

 

1.         எனது சார்பில் கர்த்தர் இருக்க

            எனக்கு எதிராய் யார் இருப்பார்? - 2

            மகனையே தந்தீரையா

            மற்ற அனைத்தையும் தருவீரையா! - 2 - வேதனை

 

2.         தெரிந்துகொண்ட உம் மகன் நான்

            குற்றம் சாட்ட யார் இயலும்? - 2

            நீதிமானாய் மாற்றினீரே

            தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! - 2 - வேதனை

 

3.         கிறிஸ்து எனக்காய் மரித்தாரே

            எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே - 2

            பரலோகத்தில் தினம் எனக்காய்

            பரிந்து பேசி ஜெபிக்கின்றார் - 2 - வேதனை

 

 

- பெர்க்மான்ஸ்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...