26 February 2026

அன்பினால் படைத்தேன் பண்பினை

பாடல்

To Download Txt Lyrics file

 

                        அன்பினால் படைத்தேன்

                        பண்பினைக் கொடுத்தேன்

                        இன்பமாய் வாழ வழியும் செய்தேன்

                        அன்பினை மறந்து பண்பினை இழந்து

                        துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

 

1.         படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

            மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

            பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்

            பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

 

2.         பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்

            தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்

            பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று

            மாசின்றி வாழா காரணம் ஏன்?

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...