26 February 2026

அன்பு தேவ அன்பு உன்னைத் தேடும் அன்பு

நிஜீ.கீதங்கள்:1187

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பு தேவ அன்பு உன்னைத் தேடும் அன்பு

                        உருக்கும் நதி போல உள்ளம் நிறையுமே

                        கல்மனம் உருகுமே கல்வாரி அன்பிலே

 

1.         பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே

            உன் நண்பனாய் உன் தோழனாய்

            உம் மேய்ப்பனாய் உன் மீட்பராய்

            ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ

            உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ

 

2.         சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே

            எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்

            முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்

            ஜீவ புஸ்தகத்தில் பெயரை எழுதவே

            என்றும் ஜீவ புஸ்தகத்தில் பெயரை ஏழுதவே

 

3.         அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே

            உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே

            மிக அன்புடன் பின் செல்வாயே

            அன்பு அன்பை கேட்கிறதே - அந்த

            அன்பு அன்பை கேட்கின்றதே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...