13 February 2026

அன்பர் இயேசுவின் அன்பு

நிஜீ.கீதங்கள்:1618

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பர் இயேசுவின் அன்பு

                   அது அளவிட முடியாது

                        கடற்கரை மணலை கணக்கிடலாம்

                        அவர் அன்பிற்கீடேது - 2

 

1.         சிலுவை நாயகன் சிந்திய ரத்தம்

            அன்பாய் வழிகின்றது

            சிறுமைப்பட்ட ஜனங்களை

            மீட்க ரத்தம் போகின்றது - 2 - அன்பர்

 

2.         பாவம் பெருகின இடத்தில்

            தேவகிருபை வெளிப்பட்டதே

            மீறுதல் போக்க சிலுவையிலே

            ரத்த வெள்ளம் பாய்ந்திடுதே - 2 - அன்பர்

 

3.         ஆணிகள் அடித்து தொடங்கிய போதும்

            தனக்காய் அழவில்லை - 2

            கள்ளர்கள் நடுவில் கதறிடும் போதும்

            உனக்காய் அழுகின்றார் - இயேசு - (3) - அன்பர்

 

 

- Dinesh

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...