26 February 2026

அன்பின் தெய்வமே என்னை

நிஜீ.கீதங்கள்:791

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் தெய்வமே

                        என்னை நடத்தும் தெய்வமே

                        நன்றியோடு உம்மைப் படுவேன்

 

1.         பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை

            எத்தனையோ நன்மை செய்தீரே -ஐயா

 

2.         சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே

            அளவில்லாமல் ஆசிர்வதித்தீரே

            இது அதிசயம் அதிசயம் தானே

 

3.         புதிய கிருபையால்

            என்னை தாங்குகின்றீரே

            புதிய வழியில் நடத்துகின்றீரே

            இது ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே

 

4.         பரம குயவனே உமது கரங்களில்

            என்னையும் கொடுத்து விட்டேனே

            உம் சித்தம் போல என்னை நடத்துமே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...