28 February 2026

அன்பே உமக்கு ஆராதனை எந்தன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பே உமக்கு ஆராதனை

            எந்தன் அழகே உமக்கு ஆராதனை -2

 

                        ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை

                        ஆராதனை ஆராதனை அபிஷேக ஆராதனை

 

1.         பிதாவே உமக்கு ஆராதனை

            படைத்தவரே உமக்கு ஆராதனை

 

2.         இயேசுவே உமக்கு ஆராதனை

            பரிசுத்த தேவனே உமக்கு ஆராதனை

 

3.         பரிசுத்த ஆவியே ஆராதனை

            துதிக்கு பாத்திரரே ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...