13 February 2026

அன்பான இயேசுவின் அன்பு தான்

நிஜீ.கீதங்கள்:1790

To Download Txt Lyrics file

 

                   அன்பான இயேசுவின் அன்பு தான்

                   உலகத்தின் மெய்யான அன்பு

                        தேடி வந்து என்னைக் கண்டு

                        மீட்ட இரட்சகர் அன்பு

 

1.         அன்பு ஒருக்காலும் ஒழியாது

            தேவ அன்பே நிலையானது

            சகலமும் தாங்கும் சகலமும் சகிக்கும்

            சகலமும் நம்பும் விசுவாசிக்கும்

 

2.         நீடிய சாந்தம் தயவுள்ளது

            தன்னை புகழாது பொறாமையில்லை

            சினமடையாது தீங்கு நினையாது

            சத்தியத்தால் அன்பு சந்தோஷப்படும்

 

3.         அன்பு திரளான பாவம் மூடும்

            பூரண அன்பே பயம் விலக்கும்

            பரிசுத்த ஆவியால் தேவ அன்பை

            எங்கள் உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...